பொரளையில் 6 வீடுகள் தீக்கிரை
இன்று முற்பகல் 10 மணியளவில் தீ பரவியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
தீயை கட்டுப்படுத்த 06 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பொரளையில் 6 வீடுகள் தீக்கிரை
Reviewed by Author
on
January 21, 2022
Rating:
No comments:
Post a Comment