கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி!
அதற்கமைய, 750 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாயிலிருந்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முட்டையொன்றின் விலை 3 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 26 ரூபாயாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி!
Reviewed by Author
on
January 03, 2022
Rating:
No comments:
Post a Comment