அண்மைய செய்திகள்

recent
-

வடமேற்கு அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு

வடமேற்கு அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில் வெப்பநிலைமிகவும் குறைவடைந்துள்ளதால் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வெப்ப பாலைவனத்தி;ற்கு அருகில் உள்ள பகுதிகளில் வாழும் சிறுவர்களி;ற்கு இது பெரும் மகிச்சியையும் கடும் வெப்பத்திலிருந்து நிம்மதியையும் அளித்துள்ளது.

 பனி;க்கட்டிகள் பாலைவன மணலில் அழகான வடிவங்களைஉருவாக்கியுள்ளன. சறுக்குவதற்கு ஏற்ற குன்றுகளும் ஒரளவிற்கு பனியால் மூடப்பட்டுள்ளன.








வடமேற்கு அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு Reviewed by Author on January 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.