மூதூரில் டிப்பர் – பேருந்து மோதி கோர விபத்து : 26 பேர் வைத்தியசாலையில்
மூதூர் – மட்டக்களப்பு வீதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இரு வாகனங்களின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூரில் டிப்பர் – பேருந்து மோதி கோர விபத்து : 26 பேர் வைத்தியசாலையில்
Reviewed by Author
on
January 10, 2022
Rating:
No comments:
Post a Comment