9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
எனினும் கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துள்ளது. கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 32 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
Reviewed by Author
on
January 10, 2022
Rating:
No comments:
Post a Comment