அண்மைய செய்திகள்

recent
-

குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்…

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. 

 இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாள​ர் ஏக்கநாயக்க வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்… Reviewed by Author on January 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.