ரஷ்ய படையினர் மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல்
ரஷ்யாவின் பக் ஏவுகணை பொறிமுறையை இலக்குவைத்து ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள உக்ரைன் அதனை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுள்ளது.
தலைநகரிலிருந்து வடமேற்கு திசையில் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்யன் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய படையினர் மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல்
Reviewed by Author
on
February 28, 2022
Rating:
No comments:
Post a Comment