மன்னாரில் பெற்றோல் தட்டுப்பாடு.பொதுமக்கள் அவதி
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரி பொருள் இன்மையால் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அதே நேரம் போக்கு வரத்து சேவைகளும் முடக்கமடைந்துள்ளது.
அரச அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளும் பெற்றோல் இன்மையால் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மன்னாரில் பெற்றோல் தட்டுப்பாடு.பொதுமக்கள் அவதி
Reviewed by Author
on
February 25, 2022
Rating:
No comments:
Post a Comment