அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தோனேசியா கடற்கரையில் இன்று காலை 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கமானது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை Reviewed by Author on February 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.