அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஸ்ய படையினர் அழித்துவிட்டனர்- உக்ரைன்

உலகின் மிகப்பெரிய விமானமான அன்டொனோ – அன்- 225 அழிக்கப்பட்டுவிட்டது என உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் இராணுவநடவடிக்கையில் சிக்கி இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய விமானமான ஏன்-225மிராயாவை ( உக்ரைனின் கனவு) ரஷ்யா அழித்திருக்கலாம்,ஆனால் அவர்களால் வலிமையான சுதந்திரமான ஜனநாயக ஐரோப்பிய தேசம் குறித்த கனவை அழிக்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஸ்ய படையினர் அழித்துவிட்டனர்- உக்ரைன் Reviewed by Author on February 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.