அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு

கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் கரையொதுங்கியுள்ளன. குறித்த இரண்டு ஆண்களின் உடலங்களையும் அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு Reviewed by Author on February 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.