அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

சுகாதார நிபுணர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் அழைப் பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். நாளை காலை 8 மணி முதல் 14 நாட்களுக்கு தமது வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பதினெட்டு சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்பது நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம் Reviewed by Author on February 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.