பணி பகிஷ்கரிப்பிற்கு மத்தியிலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டம்!
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதுதொடர்பாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றைக்கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான ´ரெப்பிட் அன்ரிஜன்´ கருவிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும் கூறினார்.
பணி பகிஷ்கரிப்பிற்கு மத்தியிலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டம்!
Reviewed by Author
on
February 10, 2022
Rating:
No comments:
Post a Comment