உலக மகிழ்ச்சி சுட்டெண்ணில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127ஆவது இடம்
. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீட்டின்படி, இந்தியா 136ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 121ஆவது இடத்திலும், நேபாளம் 84ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 94ஆவது இடத்திலும் உள்ளன.
உலக மகிழ்ச்சிக் குறியீடு என்பது மக்கள் மகிழ்ச்சி, பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.
உலக மகிழ்ச்சி சுட்டெண்ணில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127ஆவது இடம்
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment