டீசல், எரிவாயு தட்டுப்பாட்டால் விவசாயிகள், வியாபாரிகள் நெருக்கடியில்
மரக்கறிகளைக் கொள்வனவு செய்யும் மக்கள் குறைவடைந்துள்ள அதேவேளை கொழும்புக்கு வரும் மரக்கறிகளின் அளவும் குறைவடை ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டீசல் தட்டுப்பாட்டின் விளைவாக போக்குவரத்து செலவுகள் கடுமையாகவும் நியாயமற்ற வகையிலும் அதிகரித்துள்ளன.
எந்தவொரு பிரிவினரும் பிரச்சினைக்குத் தீர்வு காணவோ அல்லது போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவோ டீசல் சலுகைகளை வழங்கவோ தலையிடவில்லை.
தற்போதைய நிலைமை கடுமையான நெருக்க டியை ஏற்படுத்தக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
டீசல், எரிவாயு தட்டுப்பாட்டால் விவசாயிகள், வியாபாரிகள் நெருக்கடியில்
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment