அண்மைய செய்திகள்

recent
-

கொங்கோவில் ஹெலிகொப்டர் விபத்து ; 8 பேர் பலி

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினர் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது. கொங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விபத்தில் 8 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டதா கவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கொங்கோவில் ஹெலிகொப்டர் விபத்து ; 8 பேர் பலி Reviewed by Author on March 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.