அண்மைய செய்திகள்

recent
-

நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளை (04) 7 மணித்தியா லங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்களும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு Reviewed by Author on March 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.