பரசிட்டமோல் மாத்திரையின் புதிய விலை ரூ.2.30
இதேவேளை, தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர் கிடைக்காததால் அத்தியாவசிய மருந்துகளுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பரசிட்டமோல் மாத்திரையின் புதிய விலை ரூ.2.30
Reviewed by Author
on
March 03, 2022
Rating:
No comments:
Post a Comment