சமூக ஊடகங்களை முடக்க ரஷ்யா நடவடிக்கை
பல சர்வதேச ஊடகங்களும் ரஷ்யாவிலிருந்து செய்திகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டன.
ரஷ்ய இராணுவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் புதிய ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட் டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களை முடக்க ரஷ்யா நடவடிக்கை
Reviewed by Author
on
March 05, 2022
Rating:
No comments:
Post a Comment