பாதுகாப்பற்ற மின்சார வேலியால் இரு சிறுவர்கள் பலி
குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக் (13 வயது) மற்றும் முஹம்மட் இப்றாஹிம் (13வயது) என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பற்ற மின்சார வேலியால் இரு சிறுவர்கள் பலி
Reviewed by Author
on
March 12, 2022
Rating:

No comments:
Post a Comment