மேலும் 09 பேர் கொரோனாவுக்கு பலி
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,616 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 655,383 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 09 பேர் கொரோனாவுக்கு பலி
Reviewed by Author
on
March 12, 2022
Rating:

No comments:
Post a Comment