மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, மருந்து வகைகளின் விலைத்திருத்தம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
Reviewed by Author
on
March 15, 2022
Rating:

No comments:
Post a Comment