விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழப்பு
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளரர்.
குறித்த விபத்து தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழப்பு
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment