இன்று 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு; நாளை மற்றொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும்
இதேவேளை, 3,500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை (22) பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளது.
எனினும், இன்றும் சந்தையில் எரிவாயுவைப் பெறுவதற்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
இன்று 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு; நாளை மற்றொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும்
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment