மன்னார் மூர் வீதியைச் சேர்ந்தவர் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்
 அச்சுவேலி புனித திரேசா கல்லூரியில் ஆரம்ப கல்வியும், அச்சுவேலி மத்திய கல்லூரி, அடம்பன் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளில் உயர் கல்வியையும் தொடர்ந்தார்.
இவர் நானாட்டான் பிரதேசச் செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.
மன்னார் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மூர் வீதியைச் சேர்ந்தவர்  அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் 
 Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 



 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment