16 இந்திய மீனவர்கள் கைது
 மீனவர்கள் படகுடன் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் நால்வரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(24) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் 12 இந்தியா மீனவர்கள் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 இந்திய மீனவர்கள் கைது
 Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment