தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை!
அதற்குப் பதிலடியாகவே ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவைப் பின்பற்றி பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா என 30க்கும் மேற்பட்ட நாடுகள் அடுத்தடுத்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. பொருளாதாரத் தடைகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அடக்கம்.
இதனிடையே சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருளாதார தடைகளை பயன்படுத்துவதை சீனா எதிர்க்கிறது. அதுவும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக இத்தகைய தடைகளை கடுமையாக எதிர்க்கிறது’ என கூறினார்.
தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை!
Reviewed by Author
on
March 01, 2022
Rating:
No comments:
Post a Comment