‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
நாட்டின் அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான தேவையுள்ளதால் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
Reviewed by Author
on
March 01, 2022
Rating:
No comments:
Post a Comment