தலைமன்னார் கிராமம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 220 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது.
இதன் போது 17 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
-தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னார் கிராமம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 220 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது.
Reviewed by Author
on
March 25, 2022
Rating:
Reviewed by Author
on
March 25, 2022
Rating:

No comments:
Post a Comment