மருத்துவ பீடத்துக்கான மாணவர் எண்ணிக் கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம்
இதற்கமைய 2020 ஆம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய உயிரி யல் பிரிவு மாணவர்கள் 1,974 பேர் மருத்துவ பீடத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டில் மருத்துவ பீடத்துக்கு 1,961 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டில் 1,480 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்ட னரென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் உயர்தரத்துக்கு தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண் ணிக்கை 43 ஆயிரத்து 500 வரை அதிகரிக்கப் பட்டுள்ளது.
மருத்துவ பீடத்துக்கான மாணவர் எண்ணிக் கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம்
Reviewed by Author
on
March 15, 2022
Rating:

No comments:
Post a Comment