பிரதமர் மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்ணணி போராட்டம்!
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
பிரதமர் மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்ணணி போராட்டம்!
Reviewed by Author
on
March 19, 2022
Rating:
No comments:
Post a Comment