அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட தீர்மானம்!

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் 17 சங்கங்கள் இணைந்து இன்று(வியாழக்கிழமை) 2வது நாளாகவும் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
                             
சுகாதார தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட தீர்மானம்! Reviewed by Author on March 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.