லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை - லிட்ரோ
லிட்ரோவின் போட்டியாளர் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்கள் 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரை ரூ. 4,200 விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
எவரேனும் அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வது சட்ட விரோதமாக கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை - லிட்ரோ
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment