மன்னார் காத்தான்குள கிராமத்தில் திருநீற்றுப் புதன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது
மன்னார் மடுமறைக் கோட்டத்துக்குட்பட்ட காத்தான்குள கிராமத்தில் தவக்காலத்தின்ஆரம்ப தினமாகிய திருநீற்றுப் புதன் திருப்பலியை காத்தான்குளபங்குத்தந்தை மன்னார் பத்திரிகையின் பதிப்பாசிரியரும் இணைந்து திருப்பலி நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் காத்தான்குள கிராமத்தில் திருநீற்றுப் புதன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது
Reviewed by Author
on
March 02, 2022
Rating:
No comments:
Post a Comment