திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்றும் தொடர்கிறது!
அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே மற்றும் எல் பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணி முப்பது நிமிட மின்வெட்டும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி15 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கிடையில், P, Q, R, S, T, U, V & W குழுக்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணி நேர மின்வெட் டும் அமுல்படுத்தப்படும்.
திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்றும் தொடர்கிறது!
Reviewed by Author
on
March 10, 2022
Rating:
No comments:
Post a Comment