அண்மைய செய்திகள்

recent
-

23-03-2022 நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பு.

23-03-2022 நள்ளிரவு  முதல் அனைத்து புகையிரத கட்டணங்களும் #அதிகரிப்பு. 

 A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு
****************************************** 

 யாழ் - கொழும்பு. 2000.00 
 பொல்கஹவெலை 2000.00 
 யாழ் - குருணாகல் 1800.00 
 யாழ் - அனுராதபுரம். 1500.00 
 வவுனியா. 1500.00 
 யாழ் - கிளிநொச்சி 1300.00 

 இரண்டாம் வகுப்பு - ஆசன முற்பதிவு
*****************************************
 யாழ் - கொழும்பு. 1500.00 
 பொல்கஹவெலை 1500.00 
 யாழ் - குருணாகல் 1300.00 
 யாழ் - அனுராதபுரம். 1000.00 
 வவுனியா. 1000.00 
 யாழ் - கிளிநொச்சி 800.00 

 மூன்றாம் வகுப்பு ஆசன முற்பதிவு 
************************************** 

 யாழ் - கொழும்பு. 1200.00 
 பொல்கஹவெலை 1200.00 
 யாழ் - குருணாகல் 1000.00 
 யாழ் - அனுராதபுரம். 700.00 
 வவுனியா. 700.00 
 யாழ் - கிளிநொச்சி 500.00 

 சாதாரண பிரயாண கட்டணங்களும் அதிகரிக்கப்படும்!



23-03-2022 நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பு. Reviewed by Author on March 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.