மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ பிரசன்னத்துடன் எரிபொருள் விநியோகம்
 இதே வேளை  வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது வாகனங்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு ,அதே நேரத்தில் இராணுவத்தினராலும் வாகன இலக்கத்தகடுகள் பதியப்பட்ட பின்னரே வழங்கப்பட்டு வருகின்றன , 
இதே வேளை எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றிருந்தன
இதே வேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை எனும் பதாகை கடந்த இரு நாட்களாக காணப்பட்ட போதும்  மண்ணெண்ணை விநியோகமும்  ஒரு குடும்ப அட்டைக்கு தலா 500 ரூபாய்  வீதமே வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
சண்முகம் தவசீலன்
மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ பிரசன்னத்துடன் எரிபொருள் விநியோகம்
 Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 

.jpg)










 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment