காட்டு யானை தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை பலி!
இவ்வாறு உயிரிழந்தவர் சம்மாந்துறை விளினையடியைச் சேர்ந்த 68 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாவார்.
இச்சம்பவமானது சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு, மயில்லோடை இடம்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானை தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை பலி!
Reviewed by Author
on
March 22, 2022
Rating:

No comments:
Post a Comment