இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நடாத்தும் D3 போட்டித் தொடரில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது.
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 19 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கான D3 போட்டித் தொடரில் இன்றைய தினம் மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மற்றும் யாழ்/யூனியன் கல்லூரி ஆகிய அணிகள் மோதின. இதில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி 2 விக்கெட்டுகளால் திரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணியின் தலைவர் லிவான்சன் சதத்தினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்
Union college - 240-8 (50 overs)
#Mahatheeban 55
#Vithuraam 45
#Anthurasan 34
Sithyvinayakar bowing
#Thajeevan 4/57 (10 ov)
#Thusyanthan 3/30 (10 ov)
#Arsan 1/25 (5ov)
Sithyvinayakar - 244 - 8 (41.3 overs)
#Livansan 106
#Jackson 39
#Kithursan 27
Union bowing
#Dimalton. 3/43 (10 ov)
#Vithuran 3/34 (7.3 ov)
Sithyvinayakar Hindu College won by 2 wickets.

No comments:
Post a Comment