சிறப்பாக இடம் பெற்ற மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும்,அதனைத்தொடர்ந்து ஆசியும் இறை மக்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா
Reviewed by Author
on
March 19, 2022
Rating:

No comments:
Post a Comment