கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று
எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காகவே இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஆளும் கட்சி குழுவின் விசேட கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று
Reviewed by Author
on
April 21, 2022
Rating:
Reviewed by Author
on
April 21, 2022
Rating:


No comments:
Post a Comment