சிறப்புற இடம்பெற்ற மாங்குளம் பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம்
இன்று காலை இடம்பெற்ற இந்த இரதோட்சவ பெருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி,பாற்செம்பு,கற்பூரச்சட்டி ,அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதையும் காணக்கூடியதாக இருந்தது
சிறப்புற இடம்பெற்ற மாங்குளம் பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம்
Reviewed by Author
on
April 11, 2022
Rating:

No comments:
Post a Comment