மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி.
இதன் போது இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை வழிபாடு, நற்கருணை இட மாற்று பவனி ஆகியவை இடம் பெற்றது.
இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி.
Reviewed by Author
on
April 14, 2022
Rating:

No comments:
Post a Comment