21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
.jpg)

No comments:
Post a Comment