மன்னாரில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்று கொள்ள மக்கள் வரிசையில்
 மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில்   காத்து நின்றனர்.
6 மணியை கடந்த நிலையிலும் மன்னார் நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி  வந்த நிலையில்,நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
மன்னாரில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்று கொள்ள மக்கள் வரிசையில்
 
        Reviewed by Author
        on 
        
April 03, 2022
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
April 03, 2022
 
        Rating: 








No comments:
Post a Comment