ஜனாதிபதி கோட்டாபயவின் ஜோதிடரான ஞானக்காவின் ஜோதிட நிலையத்தினை முற்றுகையிட முயற்சி – விசேட பொலிஸ் பாதுகாப்பு!
இதன்போது குறித்த குழுவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஞானா அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு பதற்றமான நிலை உருவானது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடராக ஞானக்கா இருந்து வருகின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபயவின் ஜோதிடரான ஞானக்காவின் ஜோதிட நிலையத்தினை முற்றுகையிட முயற்சி – விசேட பொலிஸ் பாதுகாப்பு!
Reviewed by Author
on
April 02, 2022
Rating:

No comments:
Post a Comment