நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
மேலும், தனியார் பஸ் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.
வவுனியா – செட்டிக்குளத்திலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரும் இன்று வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:


No comments:
Post a Comment