அண்மைய செய்திகள்

recent
-

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது. அதனடிப்படையில், நுவரெலியா, கொழும்பு, பதுளை, களுத்தறை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் ஆகிய 8 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை Reviewed by Author on April 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.