மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி விழா
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல்,வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி ராஜ மல்லிகை சிவசுந்தர சர்மா ,வவுனியா தமிழ் சங்கத்தின் ஸ்தாபகர் தமிழருவி த.சிவ குமாரன் உட்பட சர்வ மத தலைவர்கள் அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது தமிழ் தாய் வாழ்த்து,நடனம்,கவியரங்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி விழா
Reviewed by Author
on
April 23, 2022
Rating:
Reviewed by Author
on
April 23, 2022
Rating:


No comments:
Post a Comment