மாந்தை கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிமாணி விற்பனைக் கண்காட்சி!
இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனை மற்றும் கண்காட்சி கூடங்களை பார்வையிட்டு பொருட்கொள்வனவில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
புத்தாண்டை மையமாக வைத்து உள்ளூர் உற்பத்திகளின் சந்தை வாய்ப்புக்களை, உற்பத்திகளை பரவச்செய்வதே இதனுடைய நோக்கமாகக் கொண்டு இன்றைய தினமும்(08) இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புதுவருட விற்பனை சந்தையானது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாந்தை கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிமாணி விற்பனைக் கண்காட்சி!
Reviewed by Author
on
April 08, 2022
Rating:

No comments:
Post a Comment